ShareChat
click to see wallet page
search
[26/11, 10:19] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 27-11-25 📆_* *_வியாழக்கிழமை_* *_🇮🇳 கார்த்திகை - 11 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம். ⭐️அஸ்வினி : ஆதரவான நாள். ⭐️பரணி : மகிழ்ச்சியான நாள். ⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். துணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️கிருத்திகை : நெருக்கடிகள் குறையும். ⭐️ரோகிணி : லாபங்கள் மேம்படும். ⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். ⭐️திருவாதிரை : அனுபவம் கிடைக்கும். ⭐️புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. பிரயாணம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். ⭐️பூசம் : அனுசரித்து செல்லவும். ⭐️ஆயில்யம் : முதலீடுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மகம் : மகிழ்ச்சியான நாள். ⭐️பூரம் : தெளிவுகள் பிறக்கும். ⭐️உத்திரம் : தொடர்புகள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : இழுபறிகள் மறையும். ⭐️அஸ்தம் : மாற்றம் ஏற்படும். ⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️சுவாதி : அனுபவம் ஏற்படும். ⭐️விசாகம் : அங்கீகாரங்கள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️அனுஷம் : தாமதங்கள் விலகும். ⭐️கேட்டை : சிந்தனைகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : ஆர்வம் ஏற்படும். ⭐️பூராடம் : முயற்சிகள் கைகூடும். ⭐️உத்திராடம் : மதிப்புகள் உயரும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம். ⭐️உத்திராடம் : கவலைகள் குறையும். ⭐️திருவோணம் : உதவிகள் சாதகமாகும். ⭐️அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆக்கபூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️அவிட்டம் : நெருக்கடி நீங்கும். ⭐️சதயம் : ஆதாயகரமான நாள். ⭐️பூரட்டாதி : பொருட்களில் கவனம் *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிம்மதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம். ⭐️பூரட்டாதி : பொறுப்பறிந்து செயல்படவும். ⭐️உத்திரட்டாதி : ஆலோசனை வேண்டும். ⭐️ரேவதி : கவனம் வேண்டும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [26/11, 10:19] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 கார்த்திகை 🪔- 11_* *【 27 - 11 - 2025 】* *_🌸 வியாழக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ ஸரத் - ருதௌ:-* *💠 4】மாதம்:~ கார்த்திகை:  ( விருச்சிக - மாஸே )* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:* *🌙 வளர்- பிறை.* *♨️ 6】திதி:- ஸப்தமி:-* *இரவு: 08.03 வரை, பின்பு அஷ்டமி.* *🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - ஸப்தமி.* *💫 8】நேத்திரம்: 1. - ஜீவன்: 1/2* *☸️ 9】நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் } :-* *மேல் - நோக்கு நாள்.  ⬆️* *🌟 10】நக்ஷத்திரம்:~.* *அவிட்டம்:- இரவு: 10.57 வரை, பின்பு சதயம்.* *🦋 11】நாம- யோகம்:* *காலை: 09.22 வரை துருவம், பின்பு வ்யாகாதம்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை 06.14 வரை யோகம் சரியில்லை, பின்பு இரவு 10.57 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.* *🍄 13】௧ரணம்:  ~ 03.00 - 04.30* *காலை: 08.12 வரை கரசை பின்பு இரவு: 08.03 வரை வணிசை, பின்பு பத்திரை* *🦚 நல்ல நேரம்:* *காலை:~ 10.45 - 11.45 AM.* *மாலை:- ━━━━━━━━* *🧶 கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:- 12.15 - 01.15 PM.* *மாலை :- 06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM* *🦏 ௭மகண்டம்:-* *காலை:~ 06.00 - 07.30 AM* *⛺ குளிகை:-* *காலை:~ 09.00 - 10.30 AM* *🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )* *🌅 சூரிய - உதயம்:-* *காலை:~ 06.15 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை:~ 05.34 PM.* *🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*            *புனர்பூசம் - பூசம்.* *🏵️ சூலம்:  தெற்கு.* *🧉 பரிகாரம்:  தைலம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *👩‍❤️‍👨 சுபமுகூர்த்த நாள்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘    *🚩 தின- சிறப்புக்கள்: 🚩* *━━━━━━━ॐ━━━━━━━* *_🌎 சந்திராஷ்டம- ராசி:_* *━━━━━━━ॐ━━━━━━━* *💫 பிற்பகல்: 01.53 வரை மிதுனம் ராசி, பின்பு கடகம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விஷேசங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.* *🪔 திருமோகூர் ஸ்ரீகாளமேகப்புலவர் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.* *🪔 திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமி அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி.* *🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமி பூத வாகனத்தில் திருவீதி உலா பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🦚 ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி பகவானை வழிபட நன்மைகள் வசமாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.* *🌟 வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு நல்ல நாள்.* *🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள சிறந்த நாள்.* *🌟 வண்டி பழுதுகளை சரி செய்ய நல்ல நாள்.* 🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝 *━━━━━━━━━ॐ━━━━━━* *🪦 பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்திகைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது மிகவும் சிறப்பு..!* ⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️    *_♊ லக்ன நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🦂 விருச்சிகம் -  லக்னம்:-* *காலை: 05.28 - 07.34 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 07.35 - 09.46 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *காலை: 09.47 - 11.52 AM வரை.* *⚱ கும்பம் லக்னம்:-* *பகல்: 11.53 - 01.44 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *பகல்: 01.45 - 03.27 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *மாலை: 03.28 - 05.10 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *மாலை: 05.11 - 07.02 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *இரவு: 07.03 - 09.08 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 09.09 - 11.20 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 11.21 - 01.27 AM வரை.* *🙎‍♀ கன்னி - லக்னம்:-* *இரவு: 01.28 - 03.27 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 03.28 - 05.22 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩வியாழன் கிழமை- ஓரை_* *_⛲ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   குரு.     💚   👈சுபம்   ✅ 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅ 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சனி..   ❤👈அசுபம் ❌ 1-2. குரு.     💚   👈சுபம்   ✅ 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅ 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
# GRS அப்டேட்ஸ் Today - م @e நாளை நல்ல நாளே ஒழ்லா ஜோதிப ஆம்பூர் வேல்முருகன் 274k2023 விசுவாவசு வருபம் வியாழக்கிழறை கரரீத்திகைமாதமி மீநாள் வளர்பிறை விளைந்த  சப்தமி திதி இரவு 12.30 மணி வரை  பிறகு பொருட்களை அஷ்டமி ` ஒனுவடை அவிட்டம் நட்சத்திரம் நரவு 232 மணி வரை செய்பர பிறகு சதயம்  வெளிநாடு  சித்த யோகம் யோகம் LLlunu 06ucu . நல்ல நரம் 1045 1.15. பிரச்னைகளை  ராகு காலம் மதியம் 130 3.00 பசி தர்க்கர ஸ்ரீகுருராகவந்திரரை  எமகண்டம் காலை 600 7,30 Ibootpl சூலம் தெற்கு பரிகாரம் தைலம்  வங்குங்கள் ஸ்ரீஆண்டவர் 0 புறப்பா பழனி மேடம்  துலாம்  விடகமான செயல் அள்பு தொல்லை முயற்சியில் வெற்றி ரிஷபம்  விருச்சிகம் திடர் பணவரவு மிதுனம்  தர்ம காரியங்கள்  Bee நனவாகும் கனவு காரியம் கைகூடும்  கடகம் திட்டம் நிறைவறும் மகரம் மனநிறைவு கிட்டும்  சிம்மம்  எதிர்மறை எண்வம் கும்பம்  நம்பிக்கையின்மை கன்னி  மீனம்  எதிர்பாராத நிகழ்வு  சந்திராஷ்டமம் புனர்பூசம் பூசம் 10:19  م @e நாளை நல்ல நாளே ஒழ்லா ஜோதிப ஆம்பூர் வேல்முருகன் 274k2023 விசுவாவசு வருபம் வியாழக்கிழறை கரரீத்திகைமாதமி மீநாள் வளர்பிறை விளைந்த  சப்தமி திதி இரவு 12.30 மணி வரை  பிறகு பொருட்களை அஷ்டமி ` ஒனுவடை அவிட்டம் நட்சத்திரம் நரவு 232 மணி வரை செய்பர பிறகு சதயம்  வெளிநாடு  சித்த யோகம் யோகம் LLlunu 06ucu . நல்ல நரம் 1045 1.15. பிரச்னைகளை  ராகு காலம் மதியம் 130 3.00 பசி தர்க்கர ஸ்ரீகுருராகவந்திரரை  எமகண்டம் காலை 600 7,30 Ibootpl சூலம் தெற்கு பரிகாரம் தைலம்  வங்குங்கள் ஸ்ரீஆண்டவர் 0 புறப்பா பழனி மேடம்  துலாம்  விடகமான செயல் அள்பு தொல்லை முயற்சியில் வெற்றி ரிஷபம்  விருச்சிகம் திடர் பணவரவு மிதுனம்  தர்ம காரியங்கள்  Bee நனவாகும் கனவு காரியம் கைகூடும்  கடகம் திட்டம் நிறைவறும் மகரம் மனநிறைவு கிட்டும்  சிம்மம்  எதிர்மறை எண்வம் கும்பம்  நம்பிக்கையின்மை கன்னி  மீனம்  எதிர்பாராத நிகழ்வு  சந்திராஷ்டமம் புனர்பூசம் பூசம் 10:19 - ShareChat