வலிகளை புரிந்து கேட்கும் ஆட்கள் இருந்தால்...
சொல்ல முடியா
வலிகள் என்று
ஒன்றுமில்லை...
மற்றவரிடம் சொல்லிவிட்டால் மட்டும் ஆறிவிடாது...!!!
ஆறும் என்ற ஆறுதல் கிடைக்கும் என்றே சொல்லுகின்றோம்...!!
நம் வலிகளை...!!!
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #💐Happy Monday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻

