ShareChat
click to see wallet page
search
"காசா மீதான போர் முடிந்துவிட்டது!! "ஃபலஸ்தீன பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹி ரப்புல் ஆலமீன் 😥☝🏻📌✨ "காசாவிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் எழுதுகிறார்கள், அழுகிறார்கள், சுவாசிக்கிறார்கள். காசாவுக்கு அமைதி... மற்றும் அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும்!! "ஸுப்ஹானல்லாஹ் ❤️ ✨ "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்!! "சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான். (அல்குர்ஆன் : 65:7) உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.” (அல்குர்ஆன் : 2:214) #freegaza #palestine #don'tforgetgaza
freegaza - نیطسلف UNTOLD برحلا تھتنا oj % ठllw இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஃபலஸ்தீன பக்கள் சுவாசிக்கிறார்கள்!! சிரடத்திற்குப் பன்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தல் இலகுவை கொடுத்துவடுவான். அல்குர்ஆன் 65:7) ஈஅல்ஹம்துலில்லிஹ்! ٩ - نیطسلف UNTOLD برحلا تھتنا oj % ठllw இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஃபலஸ்தீன பக்கள் சுவாசிக்கிறார்கள்!! சிரடத்திற்குப் பன்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தல் இலகுவை கொடுத்துவடுவான். அல்குர்ஆன் 65:7) ஈஅல்ஹம்துலில்லிஹ்! ٩ - - ShareChat