அப்பாவின் அவமானங்களுக்கு மத்தியில் முளைத்த வைராக்கியங்களும்...!!
அம்மாவின் வலிகளுக்கு மத்தியில் வைக்கப்பட்ட அடமானங்களும்...!!
பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் இன்று பட்டங்களாய் ஜொலிக்கின்றன...!!
#இனியமாலை #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #🌸Happy Thursday

