ShareChat
click to see wallet page
search
#கரூர் செய்திகள் #கரூர் மாவட்ட செய்திகள் #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #செய்திகள்
கரூர் செய்திகள் - கரூர் பிரச்சாரத்தில் குழந்தைகள் பலியாகிய சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது அரசியல் நிகழ்வுகள் பின்னணியாக இருந்தாலும் குழந்தைகள் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் பெறுப்புடன் மற்றும் பாதுகாப்புடன் செயல் பட வேண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரச்சார குழுக்களும் குழந்தைகள் பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் குழந்தைகளை ஏன்தான் இந்த மாதிரி கூட்டத்திற்கு கொண்டு வருகிறார்களோ கரூர் பிரச்சாரத்தில் குழந்தைகள் பலியாகிய சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது அரசியல் நிகழ்வுகள் பின்னணியாக இருந்தாலும் குழந்தைகள் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் பெறுப்புடன் மற்றும் பாதுகாப்புடன் செயல் பட வேண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரச்சார குழுக்களும் குழந்தைகள் பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் குழந்தைகளை ஏன்தான் இந்த மாதிரி கூட்டத்திற்கு கொண்டு வருகிறார்களோ - ShareChat