தங்கம் விலை குறைய தொடங்கியது... வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம்.. இன்றைய விலை நிலவரம் இது தான்!
தீபாவளிக்கு பிந்தைய தங்க சந்தையில் விலை மாற்றம் தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களில் வேகமாக உயர்ந்திருந்த தங்க விலை இன்று சற்றே குறைந்தது. அதே சமயம் வெள்ளி விலை