#தாய் தந்தை #தாய் தந்தை தல 🙏 #தாய். .தந்தை. பாசம் #தந்தை தாய் பாசம் #தாய் தந்தை பாசம் 🌷🌷🌷🌷🌷
யார் உன்னை வெறுத்தாலும் விலகினாலும் உன்னை ரசித்து கொண்டு உன் மேல் கடைசி வரை அன்பும் பாசமும் மதிப்பும் இரு இதயங்கள் இரு தெய்வங்கள் உன் தாய் தந்தை மட்டுமே உன் தாய் தந்தை இருவரையும் கடைசி வரை நீங்கள் சேர்த்து அன்பாய் மகிழ்ச்சியாக அவர்களோடு சேர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள் தாய் தந்தை இருவரையும் என்றும் ரசித்திடு அதுவே உன் வாழ்க்கை நலமே வளமே 👍 💪 நண்பர்களே
செ சந்தானகிருஷ்ணன்