ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #இன்றைய தினம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - ன்றையசிந்தனை கடலின் அலையும் நகரும் நேரமும் ஒருபோதும் யாருக்கும் காத்திருப்பது இல்லை என்பார்கள் யாரிடமும் வாங்க முடியாத அதேசமயம் எவர் ஒருவருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னதமானப் பொருள்நேரமாகும் தங்கள்கைகடிகாரத்தைக்கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள் எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள் நிமிடங்கள் மணிகள்என்று கொண்டே ஓடிக் இருக்கிறது மாறாக காலையில் வேகமாகவும் மதியவேளையில் சோர்வாகவும் மாலை நேரத்தில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோநமது மனநிலைக்கு ஏற்பநேரம் வேகமாக ஓடிவிட்டது என்றோ  அல்லதுநேரம் போகவே என்கிறது என்றோ சிலநேரம் மாட்டேன் காலத்தைக்குறை சொல்கின்றோம் சரணாலயம் செல்லும் பறவைகள் கூடதனது இலக்கை நோக்கிச்சென்று அடைகின்றன அதுபோல காரணம் இல்லாமல் இந்தபிறவி இல்லை. எனினும் இப்போதையபிறவிக்கான தேட வேண்டும் காரணத்தை நாமேதான் ரணம் வலி) இல்லாதவாழ்க்கை கூட மரணத்துக்கு இணைதான் எனவே, இலக்கை தெளிவாக்கி நம்பிக்கை கொண்டு இன்றே முயற்சி செய்வோம் வெற்றி நிச்சயம் அடைவோம் Monceecom ன்றையசிந்தனை கடலின் அலையும் நகரும் நேரமும் ஒருபோதும் யாருக்கும் காத்திருப்பது இல்லை என்பார்கள் யாரிடமும் வாங்க முடியாத அதேசமயம் எவர் ஒருவருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னதமானப் பொருள்நேரமாகும் தங்கள்கைகடிகாரத்தைக்கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள் எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள் நிமிடங்கள் மணிகள்என்று கொண்டே ஓடிக் இருக்கிறது மாறாக காலையில் வேகமாகவும் மதியவேளையில் சோர்வாகவும் மாலை நேரத்தில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோநமது மனநிலைக்கு ஏற்பநேரம் வேகமாக ஓடிவிட்டது என்றோ  அல்லதுநேரம் போகவே என்கிறது என்றோ சிலநேரம் மாட்டேன் காலத்தைக்குறை சொல்கின்றோம் சரணாலயம் செல்லும் பறவைகள் கூடதனது இலக்கை நோக்கிச்சென்று அடைகின்றன அதுபோல காரணம் இல்லாமல் இந்தபிறவி இல்லை. எனினும் இப்போதையபிறவிக்கான தேட வேண்டும் காரணத்தை நாமேதான் ரணம் வலி) இல்லாதவாழ்க்கை கூட மரணத்துக்கு இணைதான் எனவே, இலக்கை தெளிவாக்கி நம்பிக்கை கொண்டு இன்றே முயற்சி செய்வோம் வெற்றி நிச்சயம் அடைவோம் Monceecom - ShareChat