ShareChat
click to see wallet page
search
இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் பதிவு அளவில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்; பீதியில் மக்கள்..! நிலநடுக்கமானது சுமார் பூமியின் மேற்பரப்பில் இருந்து 137 கிமீ கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. #😱பயங்கர நிலநடுக்கம் - நொறுங்கிய கட்டிடங்கள்🏢 #📢 அக்டோபர் 29 முக்கிய தகவல்🤗 #breaking news #இன்றைய செய்திகள் #செய்திகள்
😱பயங்கர நிலநடுக்கம் - நொறுங்கிய கட்டிடங்கள்🏢 - ShareChat