💰 பணம் கற்றுத்தரும் பாடம் 💰
₹1000க்கு பதிலாக ₹750க்கு ஒரு பொருள் கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கினால்,
நீங்கள் ₹250 சேமிக்கவில்லை — மாறாக ₹750 செலவிட்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை! 🧠
சேமிப்பு என்பது தேவையற்ற பொருள் வாங்காமல் இருப்பதில்தான் தொடங்குகிறது.
– Warren Buffett #💸சேமிப்பு திட்டங்கள்🤑 #🏋🏼♂️ஆரோக்கியம் #📈பங்குச்சந்தை தகவல் #👨👩👦👦இன்சூரன்ஸ்


