#தனிமை இனிமை #தனிமை #நான் தனிமையில் #என் தனிமையில் #தனிமையில் ஒரு இனிமை
யார் என்ன சொன்னாலும் யார் வெறுத்தாலும் விலகினாலும் தனிமையில் நான் ரசிப்பேன் அமைதியும் சிரிப்பும் சிந்தனையும் சகிப்புத் தன்மையும் நான் வளர்ப்பேன் தனிமை ஒரு அழகான இனிமை சேர்க்கும் மனதில் தன்னம்பிக்கை வளர்க்கும் போது அழகாய் உன்னை ரசித்திடு வாழ்க்கை உயர்ந்து விடு வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪
உங்களில் நான்
செ. சந்தானகிருஷ்ணன்.