ShareChat
click to see wallet page
search
#📺அக்டோபர் 26 முக்கிய தகவல் 📢 #சங்கரன்கோவில் #தமிழக செய்திகள் #தமிழக செய்திகள்.💐
📺அக்டோபர் 26 முக்கிய தகவல் 📢 - அரசு பஸ் கோர விபத்து. 30 பயணிகளுக்கு சோகம் (VIDEO) சங்கரன்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மின் கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது இதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர் மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் அண்மையில், கல்பாக்கத்திலும் திருவிடைமருதூரிலும் அரசு பஸ் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது அரசு பஸ் கோர விபத்து. 30 பயணிகளுக்கு சோகம் (VIDEO) சங்கரன்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மின் கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது இதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர் மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் அண்மையில், கல்பாக்கத்திலும் திருவிடைமருதூரிலும் அரசு பஸ் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது - ShareChat