ShareChat
click to see wallet page
search
கூட்டணி இல்லை #📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 - wayznews விஜய் முடிவு இதுதான் BREAKING: தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் EPS  சூசகமாக கூறியது தமிழக அரசியலில்  பேசுபொருளானது இந்நிலையில், தவெக  இதுகுறித்து தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில் சட்டப்பேரவைத் தேர்தலில்  2026 அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது  தனித்து போட்டியிடுவதுதான் கட்சித் தலைவர் விஜய்யின் முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது EPS-க்கு  ஏமாற்றம்தான் மிஞ்சுமோ ? wayznews விஜய் முடிவு இதுதான் BREAKING: தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் EPS  சூசகமாக கூறியது தமிழக அரசியலில்  பேசுபொருளானது இந்நிலையில், தவெக  இதுகுறித்து தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில் சட்டப்பேரவைத் தேர்தலில்  2026 அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது  தனித்து போட்டியிடுவதுதான் கட்சித் தலைவர் விஜய்யின் முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது EPS-க்கு  ஏமாற்றம்தான் மிஞ்சுமோ ? - ShareChat