ShareChat
click to see wallet page
search
#😅வடிவேலு காமெடி ஸ்டேட்டஸ்🤩 #செந்தில் கவுண்டமணி கலக்கல் காமெடி 👻😂🤣😁 #🤩இன்றைய காமெடி🤣 #சிரிப்போ சிரிப்பு 🤣 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
😅வடிவேலு காமெடி ஸ்டேட்டஸ்🤩 - எறும்புக்கும், கொசுவுக்கும் கல்யாணம் முதலிரவு அன்னக்கு, கொசு வெளிய உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இருக்கு அப்போ கொசுவோட நண்பன் கேட்குது, 'என்ன மாப்ள, முதலிரவும் அதுவும் வெளியே உடகார்ந்து என்னடா பண்ற? அதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம் ' சிரிக்கி மவ உள்ள குடநைப் போட்டு தூங்குறா மச்சான். எறும்புக்கும், கொசுவுக்கும் கல்யாணம் முதலிரவு அன்னக்கு, கொசு வெளிய உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இருக்கு அப்போ கொசுவோட நண்பன் கேட்குது, 'என்ன மாப்ள, முதலிரவும் அதுவும் வெளியே உடகார்ந்து என்னடா பண்ற? அதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம் ' சிரிக்கி மவ உள்ள குடநைப் போட்டு தூங்குறா மச்சான். - ShareChat