ShareChat
click to see wallet page
search
ஒரு ஸ்கூலுக்கு போன மோடி ஒண்ணே முக்கா மணி நேரம் பேசி முடிச்சதும், ஹெட் மாஸ்டர் சொன்னாங்க “பசங்களா.! நீங்க கேள்வி எதாவது இருந்தா கேக்கலாம்.” 10-ம் வகுப்பு கோபி எழுந்து கேட்டான்: அய்யா... நான் மூணு கேள்வி கேக்கணும். 1. நீங்க எது வரைக்கும் படிச்சு இருக்கீங்க.? சர்டிபிகேட் காட்ட முடியுமா? 2. அந்த 15 லட்சத்தை இன்னும் நீங்க தரவே இல்லியே.! எப்போ தருவீங்க.? 3. வருஷத்துக்கு ரெண்டு கோடி பேருக்கு வேலை தருவேன்னு சொன்னீங்களே.! ஏன் குடுக்கல.? கோபி கேள்விகளை கேட்ட அடுத்த நொடி இன்டர்வெல்க்காக ஸ்கூல் பெல் அடிச்சது. அந்த இன்டர்வெல் முடிஞ்சதும் கதிரவன் எழுந்தான். மோடியை பார்த்து “அய்யா.. . கோபி கேட்ட 3 கேள்விகளோட எனக்கும் ஒரு மூணு கேள்வி இருக்கு. சேர்த்து பதில் சொல்லுங்கஜி”-ன்னு கேக்க ஆரம்பிச்சான். 4. ஸ்கூல் பெல் ஏன் 25 நிமிஷம் முன்னாடியே அடிச்சாங்க.? 5. டெய்லி இன்டர்வெல் 10 நிமிஷம்தானே.? இன்னிக்கு ஏன் ஒரு மணி நேரம் பிரேக் விட்டாங்க.? 6. உங்ககிட்ட முதல் மூணு கேள்வி கேட்ட கோபி எங்கே…???? இதான் இன்னிக்கு இந்தியாவோட நிலைமை 🥹 #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #நாட்டு நடப்பு
தெரிந்து கொள்ளுங்கள் - ShareChat