ShareChat
click to see wallet page
search
மருத்துவமனையில் அன்பில் மகேஷ் #கரூர் துயரம் #breaking news #இரங்கல் #📺அரசியல் 360🔴 #political news
கரூர் துயரம் - UalZneus ஹாஸ்பிடலில் கதறி துடித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் கரூர் உடல்களை பார்த்து அமைச்சர் அன்பில் மகேஸ் கதறி அழுதார் முன்னதாகச் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார் கரூர் GH வளாகத்தில் கூட்ட நெரிசலில்  பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் மரண ஓலங்கள் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது. UalZneus ஹாஸ்பிடலில் கதறி துடித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் கரூர் உடல்களை பார்த்து அமைச்சர் அன்பில் மகேஸ் கதறி அழுதார் முன்னதாகச் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார் கரூர் GH வளாகத்தில் கூட்ட நெரிசலில்  பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் மரண ஓலங்கள் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது. - ShareChat