யார் என்னதான் அறிவுரை சொன்னாலும் பெத்தவங்களுக்குனு பிள்ளைகள் மீது சில ஆசைகள் இருக்கு அது நடக்காத பட்சத்தில் பெற்றோர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள கொஞ்சம் காலம் அவகாசம் கொடுத்து பாருங்கள் பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
01:23

