ShareChat
click to see wallet page
search
இன்று நந்த சப்தமி. கோமாதா நம் குல மாதா #தமிழ் சிந்தனைகள் #தங்கம் விலை குறைவு #தமிழ் அமுதம் #தமிழ் நாதம் #இன்றைய தினம்
தமிழ் சிந்தனைகள் - ந்த நாளில் வீடுகளில் கோ பூஜை செய்வது மிகவும் புண்ணிய பலன்களை தரும் அதுவும் முதல் முறையாக நீங்கள் கோ பூஜையை செய்கிறீர்கள் என்றால் நந்த சப்தமி நாளில்  தொடங்குவது மிகவும் விசேஷம் நந்த சப்தமி அன்று வழிபாடு செய்யும் போது கோமாதாவை மட்டும் வழிபாடு செய்யாமல் மகாலட்சுமி தாயார் படத்தையும் முன்னிலைப்படுத்தி பூஜை செய்வது சிறப்பானது. அன்றையதினம் வீடுகளில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும்  விசேஷமாகும் பஞ்சகவ்யம் என்றால் பசு மாட்டிடம் இருந்து கிடைக்கக்கூடிய பால் தயிர், நெய் சாணம் கோ மூத்தரம் ஆகிய அனைத்தையும் கலந்து செய்வது தான் இந்த விளக்கு. Agathi Keerai for Cow ந்த நாளில் வீடுகளில் கோ பூஜை செய்வது மிகவும் புண்ணிய பலன்களை தரும் அதுவும் முதல் முறையாக நீங்கள் கோ பூஜையை செய்கிறீர்கள் என்றால் நந்த சப்தமி நாளில்  தொடங்குவது மிகவும் விசேஷம் நந்த சப்தமி அன்று வழிபாடு செய்யும் போது கோமாதாவை மட்டும் வழிபாடு செய்யாமல் மகாலட்சுமி தாயார் படத்தையும் முன்னிலைப்படுத்தி பூஜை செய்வது சிறப்பானது. அன்றையதினம் வீடுகளில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும்  விசேஷமாகும் பஞ்சகவ்யம் என்றால் பசு மாட்டிடம் இருந்து கிடைக்கக்கூடிய பால் தயிர், நெய் சாணம் கோ மூத்தரம் ஆகிய அனைத்தையும் கலந்து செய்வது தான் இந்த விளக்கு. Agathi Keerai for Cow - ShareChat