ShareChat
click to see wallet page
search
#தேமுதிக #😎தே.மு.தி.க #விஜயகாந்த #📺அரசியல் 360🔴 #dmdk
தேமுதிக - ஆழீந்த அனுதாபட!! கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் நடத்திய பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் ஒரு வேதனையான செய்தியும் வந்துள்ளது இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. உயிரிழப்பது மிகப்பெரும்துயரச் இவ்வளவு மக்கள் சம்பவமாகும் தமிழ்நாட்டில் இன்று ஒரு கறுப்பு நாளாகவே பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்துதுயரப்படும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பில் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் திருமதி பிரேமலதாவிஜயகாந்த் பொதுச்செயலாளர தேமுதிக ஆழீந்த அனுதாபட!! கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் நடத்திய பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் ஒரு வேதனையான செய்தியும் வந்துள்ளது இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. உயிரிழப்பது மிகப்பெரும்துயரச் இவ்வளவு மக்கள் சம்பவமாகும் தமிழ்நாட்டில் இன்று ஒரு கறுப்பு நாளாகவே பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்துதுயரப்படும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பில் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் திருமதி பிரேமலதாவிஜயகாந்த் பொதுச்செயலாளர தேமுதிக - ShareChat