ShareChat
click to see wallet page
search
#சட்டப்பேரவை நிகழ்வுகள் #முதல்வர் #📺அரசியல் 360🔴 #திமுக #📺அக்டோபர் 15 முக்கிய தகவல் 📢
சட்டப்பேரவை நிகழ்வுகள் - wayznews வதந்தி பரவியதால் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்: CM கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய  கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் அதில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சமூக வலைதளங்களில்  வதந்தி பரவியதாலேயே அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக CM பதிலளித்துள்ளார். MGR ஜெயலலிதா ஆகியோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் பேட்டி அளித்தனர் எனவும்  தானே தெரிவித்துள்ளார். wayznews வதந்தி பரவியதால் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்: CM கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய  கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் அதில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சமூக வலைதளங்களில்  வதந்தி பரவியதாலேயே அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக CM பதிலளித்துள்ளார். MGR ஜெயலலிதா ஆகியோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் பேட்டி அளித்தனர் எனவும்  தானே தெரிவித்துள்ளார். - ShareChat