ShareChat
click to see wallet page
search
#Assalamu_Alaikum #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #புனித இறை வேதம் குர்ஆன் #🤲இஸ்லாமிய துஆ # அல்ஹம்து லில்லாஹ்
Assalamu_Alaikum - ಖೆ೨ಶ ಲ ಿ : நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அவன் அன்புடையோனாக இருக்கிறான். [அல்குரஆன் 33;41-43] ಖೆ೨ಶ ಲ ಿ : நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அவன் அன்புடையோனாக இருக்கிறான். [அல்குரஆன் 33;41-43] - ShareChat