ShareChat
click to see wallet page
search
வெடிகுண்டு மிரட்டல் #மிரட்டல் #தமிழக செய்திகள்.💐 #📝தமிழக செய்திகள் 📰
மிரட்டல் - BREAKING N5 Wayznews சென்னை: 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டு சென்னையில் உள்ள 9 தூதரகங்களுக்கு EMAIL மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் . இதனையடுத்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா  ரஷ்ய நாட்டு தூதரகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் இதேபோல் மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது BREAKING N5 Wayznews சென்னை: 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டு சென்னையில் உள்ள 9 தூதரகங்களுக்கு EMAIL மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் . இதனையடுத்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா  ரஷ்ய நாட்டு தூதரகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் இதேபோல் மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது - ShareChat