“ சிறு வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்..! ” அ.தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கைகுறியவராக இருந்தவர்..! அவரின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் த.வெ.க.வுக்கு உறுதுணையாக இருக்கும்..! செங்கோட்டைனை அண்ணன் என குறிப்பிட்டு வாழ்த்தி வரவேற்ற விஜய்..!
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #👦விஜய் Fans Club #👨🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ்
#😱 த.வெ.க-வில் இணைந்தார் செங்கோட்டையன்!
01:12

