கரூர் கூட்ட நெரிசலில் உயிர்ழந்த பவானி தொகுதி மோகன் அவர்களின் தந்தையின் கடன் பிரச்சினையை சரிசெய்து தருமாறு தலைவர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள் வைத்ததன்பேரில்,🥺🥺🙏🙏
தலைவர் விஜய் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார் அதை மோகனின் தந்தையிடம் வழங்கப்பட்டது.
பி கு : மோகன் தந்தை தாய் பிரிந்து இருக்கிறார்கள் ...
Great Anna 💯 💯.
மோகன்( மகன்) ஸ்தானத்தில்
இருந்து அவர் தந்தைக்கு
கடன் பிரச்சனை சரி செய்த
ஒரே தலைவர் 🔥
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨


