ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த இலைகளைக் கொண்ட ஒரு மரத்தின் வழியாகச் சென்றார்கள், அவர்கள் அந்த மரத்தை தங்கள் கைத்தடியால் அடித்தார்கள், இலைகள் உதிர்ந்தன. பின்னர் அவர்கள், “நிச்சயமாக, ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, (அல்ஹம்துலில்லாஹ்)’ ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், (சுப்ஹானல்லாஹ்)’ ‘அல்லாஹ்வை தரவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை, (லா இலாஹ இல்லல்லாஹ்)’ மேலும் ‘அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்)’ இந்த மரத்தின் இலைகள் உதிர்வது போல, இறைவனைத் துதிப்பது, திக்ர் செய்வதன் மூலம் பாவங்கல் உதிர்ந்து விடுகின்றன என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதி 3533 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - దIya]v3 మ1115 গ31%|5 &1 ಲ೬ ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி "நிச்சயமாக 9Z3 வலா வல்ஞாஹு இ என்று கூறிதிக்ர் மரம் அதன் காய்ந்த இலைகளை உதறித்தள்ளுவது போல் உதறித் தள்ளும்" பாவங்களை அறிவிப்பாளர்: அனஸ்(ுரலி) திர்மிதி 3533 దIya]v3 మ1115 গ31%|5 &1 ಲ೬ ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி "நிச்சயமாக 9Z3 வலா வல்ஞாஹு இ என்று கூறிதிக்ர் மரம் அதன் காய்ந்த இலைகளை உதறித்தள்ளுவது போல் உதறித் தள்ளும்" பாவங்களை அறிவிப்பாளர்: அனஸ்(ுரலி) திர்மிதி 3533 - ShareChat