ShareChat
click to see wallet page
search
#🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 அருவாய் உருவாகிய கலங்கமில்லா காதலியே உருவாய் வந்தாய் கண்களில் நிறைந்தாயே காற்றினிலே கடந்து மனதினிலே நுழைந்தாய் காவியமாய் தினமும் மணமும் கமழுகிறாய் உயிரும் உணர்வும் இரண்டறக் கலப்பாயா மரணம் வரும்வரை எனக்காக இருப்பாயா காவியமே மௌனம் களைந்து வருவாயா காலங்களில் கரைந்து தினமும் காத்திருக்கிறேன் ✍️தமிழ் தாசன்
🙏நமது கலாச்சாரம் - ShareChat