ShareChat
click to see wallet page
search
#🙏🏼ஓம் நமசிவாய #விபூதி பலன்கள்..
🙏🏼ஓம் நமசிவாய - திருநீறு ( விபூதி ) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம் சிவபெருமானை நினைத்துதிருநீறு அணியும் போது 3 கோடுகளாக பூச வேண்டும் இவ்வாறு 3 கோடுகளாக பூசுவதை என்று திரிபுண்டரம் கூறுகின்றனர் 3 கோடுகளாக விபூதி பூசுவதின் இரகசியம்  என்னவென்றால் மும்மலங்களை அழிப்பதுடன், கடந்தகாலம் நிகழ்காலம்  காலங்களிலும் எதிர்காலம் என 3 செய்கின்ற பாவங்களும் நீங்கி  இறுதியில் மோட்சம் கிடைக்கும்  என்பது  திருநீறிடுதல்  மாசில்லாத  சுத்தமான நிலையின் அடையாளமாகும் திருநீறு ( விபூதி ) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம் சிவபெருமானை நினைத்துதிருநீறு அணியும் போது 3 கோடுகளாக பூச வேண்டும் இவ்வாறு 3 கோடுகளாக பூசுவதை என்று திரிபுண்டரம் கூறுகின்றனர் 3 கோடுகளாக விபூதி பூசுவதின் இரகசியம்  என்னவென்றால் மும்மலங்களை அழிப்பதுடன், கடந்தகாலம் நிகழ்காலம்  காலங்களிலும் எதிர்காலம் என 3 செய்கின்ற பாவங்களும் நீங்கி  இறுதியில் மோட்சம் கிடைக்கும்  என்பது  திருநீறிடுதல்  மாசில்லாத  சுத்தமான நிலையின் அடையாளமாகும் - ShareChat