#🚹உளவியல் சிந்தனை #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
Alzheimer நோய் என்றால் என்ன?
🧠Alzheimer என்பது நினைவாற்றல், யோசனை, தினசரி செயல்களைப் புரிந்து செய்வது போன்ற மூளையின் முக்கிய செயல்கள் படிப்படியாக குறையும் நரம்பு மண்டல சிதைவு நோய் (Neuro-degenerative disorder). இது பெரும்பாலும் வயதானவர்களிடம் காணப்படும் ஞாபக மறதி குறைபாடு.
🧠முக்கிய அறிகுறிகள்
• பெயர்கள், முகங்கள் நினைவில் நிற்காமல் போகுதல்
• பொருட்களை எங்கு வைத்தோம் என்பது மறந்து போதல்
• வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் போதல்
• குழப்பம், பயம், நடத்தை மாற்றங்கள்
• தூக்கமின்மை / அதிக கோபம் / கவலை
🧠Alzheimer-க்கு உதவக்கூடியது Bio Salts
🧠Bio Salts மூளையின் செல்களை ஊட்டம் அளித்து நரம்பு செயல்பாட்டைச் சீர்படுத்த உதவுகின்றன. இது நோயை முழுமையாக குணப்படுத்தாது, ஆனால் நினைவாற்றல், கவனம், மன அமைதி, நரம்பு வலிமை போன்றவற்றை பெரிதும் மேம்படுத்த உதவும்.
• நரம்பு சோர்வு, மன அழுத்தம், நினைவாற்றல் குறைவு
• மூளையின் Bio-chemical energy-ஐ உயர்த்தும்
• Alzheimer நோயாளிகளுக்கு மிக முக்கியம்
• மூளையின் செல்கள் வளர்ச்சி
• நினைவாற்றல், கவனம், புரிதல் திறன் மேம்பாடு
• உடல் பலவீனம், எடை குறைவு உள்ளவர்களுக்கு உதவும்
• மனஅழுத்தம், தனிமை உணர்வு, மறதி
• மூளையில் நீர்-உப்பு சமநிலையை சரி செய்யும்
• Alzheimer-ல் காணப்படும் மனநிலை மாற்றங்களை அமைதிப்படுத்தும்
• மூளையின் நரம்பு தளர்ச்சி குறைப்பு
• தூக்கமின்மை, பயம், நடுக்கம், நரம்பு வலி ஆகியவற்றில் உதவி
• மூளையில் படிகமடைந்த நச்சுகள் நீக்கம்
• நரம்பு சிக்னல்கள் சரியாக செல்ல உதவும்.
🧑🦯முறையான உணவு பழக்கங்களும், மனநிலை சந்தோஷங்களும் அல்சைமர் தடுக்கும் வல்லமை உடையது.
🌿கீரை உணவுகள், மீன்கள் மற்றும் பாதாம் வால்நட் போன்ற பருப்புகள் பயன்படுத்தலாம்.
❌குறிப்பு: நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் அலோபதி மற்றும் மற்ற மருத்துவத்திற்கு இது மாற்றானது கிடையாது.
BIO salts இது முழுவதுமாக HEALING உடன் தொடர்புடையது.
S Manibhabu B Pharm
BIO SALT THERAPIST
9385647414


