ShareChat
click to see wallet page
search
#டீ பரிதாபங்கள் டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் விளைவுகள் அறிவோமா??* டீ குடிக்காமல் இருப்பதால் செரிமான பிரச்சினைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்களை தடுக்க முடியும் டீ குடிக்காமல் இருப்பதால் காஃபைன் உட்கொள்ளல் குறைந்து உடலிற்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. மேலும் பதற்றத்தையும் குறைக்கிறது டீ குடிப்பதை விடுவது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும்.* டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. டீ குடிப்பதை விட்டுவிட்டால் சர்க்கரை உட்கொள்ளல் குறையும். இதனால் முகத்தில் பளபளப்பு உண்டாகும்
டீ பரிதாபங்கள் - V V - ShareChat