ShareChat
click to see wallet page
search
#😲விமான விபத்து – பெரும் பரபரப்பு ✈️ #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙏அம்மன் துணை🔱 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
😲விமான விபத்து – பெரும் பரபரப்பு ✈️ - ( Cholan News   நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய மற்றொரு விமானம் அமெரிக்காவில் அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில்  உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து விர்ஜீனியாவுக்கு புறப்பட விமானம் ஒன்று தயாராக  நின்று கொண்டிருந்தது அப்போது வட கரோலினா மாகாணம் சார்லோட்டில் இருந்து புறப்பட்ட விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது அப்போது அந்த விமானம் ஓடுதளத்தில் நின்று  கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது இதில் அந்த விமானத்தின் இறக்கை உடைந்து கீழே  விழுந்தது இதில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது இதனையடுத்து விமானத்தில் இருந்த  பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் இதனால் விமான நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக  காணப்பட்டது விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த சம்பவம் குறித்து விசாரணை (   ( Cholan News   நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய மற்றொரு விமானம் அமெரிக்காவில் அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில்  உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து விர்ஜீனியாவுக்கு புறப்பட விமானம் ஒன்று தயாராக  நின்று கொண்டிருந்தது அப்போது வட கரோலினா மாகாணம் சார்லோட்டில் இருந்து புறப்பட்ட விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது அப்போது அந்த விமானம் ஓடுதளத்தில் நின்று  கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது இதில் அந்த விமானத்தின் இறக்கை உடைந்து கீழே  விழுந்தது இதில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது இதனையடுத்து விமானத்தில் இருந்த  பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் இதனால் விமான நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக  காணப்பட்டது விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த சம்பவம் குறித்து விசாரணை ( - ShareChat