ShareChat
click to see wallet page
search
#🍱சண்டே சமையல்
🍱சண்டே சமையல் - 8880 மஞ்சூரியன் சோயா சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும் மைதா, சோளமாவில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும் அதில் சோயா உருண்டைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கியபூண்டு பச்சைமிளகாய் குடமிளகாய் போட்டு வதக்கி சோயா சாஸ் அஜினோமோட்டோ சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் இதில் பொரித்த சோயா உருண்டைகளை போட்டு வெங்காயத்தாள் பரிமாறவும் தூவி 8880 மஞ்சூரியன் சோயா சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும் மைதா, சோளமாவில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும் அதில் சோயா உருண்டைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கியபூண்டு பச்சைமிளகாய் குடமிளகாய் போட்டு வதக்கி சோயா சாஸ் அஜினோமோட்டோ சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் இதில் பொரித்த சோயா உருண்டைகளை போட்டு வெங்காயத்தாள் பரிமாறவும் தூவி - ShareChat