ShareChat
click to see wallet page
search
#👨‍🦰தளபதி விஜய் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #தலைவர் விஜய் (TVK) #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #தமிழக வெற்றி கழகம் (TVK)
👨‍🦰தளபதி விஜய் - TVK Vijay @TVKVijayHQ மிகுந்த மன வேதனை அளிக்கிறது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தனியார் பேருந்துகள் அருகே மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ  வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் தலைவர், தமிழக வெற்றிக் விஜய் கழகம் d@x @TVKHQITWingOffl TVK Vijay @TVKVijayHQ மிகுந்த மன வேதனை அளிக்கிறது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தனியார் பேருந்துகள் அருகே மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ  வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் தலைவர், தமிழக வெற்றிக் விஜய் கழகம் d@x @TVKHQITWingOffl - ShareChat