ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் @ எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் சங்கீதம் 62:8 கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவ வேளைகளில் நீங்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் மனிதர்கள்உங்களைக் கண்டு விலகி விடுவார்கள் ஆனால் தேவன் ருவரே அடைக்கலம் கொடுத்து உங்களை ஆதரிக்கிறவராய் இருக்கிறார்; உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தரை நம்புங்கள்; அவரை முழுதும் நம்பியிருக்கிற உங்கள் வாழ்வில் சகல மும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் ஆமென்! 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் @ எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் சங்கீதம் 62:8 கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவ வேளைகளில் நீங்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் மனிதர்கள்உங்களைக் கண்டு விலகி விடுவார்கள் ஆனால் தேவன் ருவரே அடைக்கலம் கொடுத்து உங்களை ஆதரிக்கிறவராய் இருக்கிறார்; உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தரை நம்புங்கள்; அவரை முழுதும் நம்பியிருக்கிற உங்கள் வாழ்வில் சகல மும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் ஆமென்! - ShareChat