திட்டங்கள் இல்லாத தலைவனை நம்பி போகும் கூட்டம்.
சாத்தியமில்லாததை பேசுகிறார்.
தொழிலாளி க்கும் பயனாளிக்கும் நடுவில் புரோக்கர் இல்லாத தொழில் உண்டா?
அந்த இடைதரகர் இடத்தில் அரசாங்கம் இருந்தால் பயன் உண்டு அனைவருக்கும்.
மீன் பிடித்து தருவேன் என கூறும் அரைவேக்காடு பின்னால் ஒரு கும்பல் முதலில் அவனுக்கு மீன் பிடிக்க தெரியுமா❓ #seeman #சீமான்
00:34

