பெண் குழந்தை ஒரு நற்செய்தி ! 🎀🎁
பெண் குழந்தை வளர்ப்பதின் சிறப்பு 📌✨
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ
அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5125)
#🕋TAMILBAYAN🇸🇦 #tamilbayan #tamildua #tamildikir #iloveislam #followme #tamilbayan #tamilbayanstatus
00:40

