ShareChat
click to see wallet page
search
ஆன்மீகத்தில் எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா? | What is important in spirituality? ஆன்மீக வளர்ச்சிக்கு எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா? என்ற கேள்விக்கு சத்குரு விரிவான பதிலளிக்கிறார். க்ரியா, தியானம் செய்து, விழிப்புணர்வுடன் இருந்தால் ஞானம் பெற முடியுமா அல்லது குருவின் அருகாமையில் இருந்தால்தான் ஞானம் பெற முடியுமா என்ற கேள்விக்கும் சத்குரு விடையளிக்கிறார். https://youtu.be/UhWY4ZVyeiw?si=cHpDVYtlnYrb9v75 #spirituality #efforts #grace #sadhguru #sadhgurutamil
spirituality - ஆன்மீகத்தில் எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா? ஆன்மீகத்தில் எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா? - ShareChat