என்னங்க பெரிய பணம் -- விஜய்
சரி !
தமிழினப்படுகொலை புரிந்த இராஜபக்சேவை கண்டித்து சினிமா கலைஞர்களிடம் வெறும் கையெழுத்து தானே கேட்டார்கள்? அதையேன் உன்னால போட முடியல விஜய்?😡😈
ஈழத்தமிழர்கள் படுகொலையான நேரத்தில் நிதி திரட்டினார்கள் அப்போ நீ கொடுத்த நிதி வெறும் ரூ500 தானே? மனோரமா 20,000 கொடுத்தார், சிம்பு 20 லட்சம் கொடுத்தான், பணம் என்ன பெரிய பணம் தானே? ஏன் கொடுக்கல விஜய்?😡😈
பணம் என்னங்க பெரிய பணம் (சினிமா
டிக்கெட் பிளாக்'ல 1000, 2000 விற்பேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (கொடிக்கம்பம்
விழுந்து கார் நொறுங்குனா அதுக்கு பழைய
கார் தான் வாங்கித் தருவேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (ரோல்ஸ் ராய்ஸ்
கார் வாங்குனா முறையா வரி கட்ட மாட்டேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (வரி 1.5 கோடி
கட்டாம நீதிமன்றத்துல வழக்கு போடுவேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (படம் ஓடுன உண்மையான தொகையை மறைத்து பொய்
கணக்கு காட்டி ஏமாந்துவேன்)
முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூறும் கேரளாவின் திட்டம் பற்றி உனது நிலை என்ன?,
காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிடும் மேகதாது அணைப்பற்றி உன் நிலை என்ன?
(காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசவே
மாட்டேன் - கலெக்ஷன் குறைஞ்சு போயிடும்)
பணம் என்னங்க பெரிய பணம் (தனி விமானம்,
கேரவன்'ல வருவேன் - பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பு நடத்தவே மாட்டேன், பயப்படுவேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (சனிக்கிழமை
மட்டும் தான் பனையூரை விட்டு வருவேன்)
பணம் என்னங்க பெரிய பணம் (வரும் 2026
தேர்தலோட படத்துல நடிக்க போய்டுவேன்)
கரூரில் என்னால் 41 பேர் செத்தாலும் நின்று பிரச்சனையை சரி செய்யாமல் ஓடி போயிருவேன்
ஜனநாயகன் படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கின ?
தமிழ் கன்னடம் குறித்து கமல் பேசியது குறித்த உனது கருத்து என்ன?
பணம் என்ன பெரிய பணம் தானே? இதைப்பற்றியெல்லாம் உனது கருத்தை சொல்லேன் துணிவிருந்தால்?
சொன்னால் கேரளாவிலும், கர்நாடகத்திலும் உனது படம் ஓடாது! அதானே காரணம்?
நீ பேசுற பஞ்ச் டயலாக்கை எல்லாம் கேள்வி கேட்காம ஏற்றுக்கொள்ள இது சினிமா இல்லை அரசியல்!
Actor Vijay #TVKVijay #TVKparty #😮தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை❓ #🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை📢 #😱பயங்கர தீ விபத்து: 128 பேர் பலி🔥 #😮ரஜினி படத்தில் இணையும் சாய் பல்லவி🤩 #📢 நவம்பர் 29 முக்கிய தகவல்🤗

