எனக்கான பூக்களை
நானே பறித்துக்கொள்வதில்
என்ன சுவாரசியம்
இருக்கிறது?
அன்பின் பேரில்
நீயதைச் செய்வது
எவ்வளவு குதூகலமென்று உனக்கு தெரிந்திருக்காது.. #🦁Lion Attitude Status🤘 #💑கணவன் மனைவி காதல்💞 #💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love Quotes & Videos #👏Inspirational videos

