ShareChat
click to see wallet page
search
#🚨ବ୍ରେକିଂ: ସକାଳୁ ଭୟଙ୍କର ଦୁର୍ଘଟଣା-12 ମୃତ😨
🚨ବ୍ରେକିଂ: ସକାଳୁ ଭୟଙ୍କର ଦୁର୍ଘଟଣା-12 ମୃତ😨 - 30 NOV 25 NEWS Say    Edappadi K Palaniswami Follow @EPSTamilNadu Show translation சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் யிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் ర படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது யிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த உ இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல றைவனை வேண்டுகிறேன் . யிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க உ நிவாரணம் அளிக்கவும் படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில் சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி அனைவரும் தவறாமல் பின்பற்றி பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் @AIADMKOfficial சிவகங்கை பேருந்து விபத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் wwwnews7tamillive 30 NOV 25 NEWS Say    Edappadi K Palaniswami Follow @EPSTamilNadu Show translation சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் யிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் ర படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது யிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த உ இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல றைவனை வேண்டுகிறேன் . யிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க உ நிவாரணம் அளிக்கவும் படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில் சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி அனைவரும் தவறாமல் பின்பற்றி பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் @AIADMKOfficial சிவகங்கை பேருந்து விபத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் wwwnews7tamillive - ShareChat