ShareChat
click to see wallet page
search
#நவம்பர் 1 முக்கிய தகவல் #உயிரிழப்பு #ஆந்திர மாநிலம்
நவம்பர் 1 முக்கிய தகவல் - ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல். 9 பேர் பலியான சோகம்- நடந்தது என்ன? Nov Samayam Tamil 12:47 pm 2025 ந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுகாவில் உள்ளஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைக்காக  வழக்கம் வருகை தருவது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை மாதம் மற்றும் ஏகாதசி பண்டிகையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து குவிந்தனர்வரிசையில் நின்றிருந்த கூட்ட நெரிசல்  காரணமாகவே இந்த நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல். 9 பேர் பலியான சோகம்- நடந்தது என்ன? Nov Samayam Tamil 12:47 pm 2025 ந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுகாவில் உள்ளஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைக்காக  வழக்கம் வருகை தருவது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை மாதம் மற்றும் ஏகாதசி பண்டிகையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து குவிந்தனர்வரிசையில் நின்றிருந்த கூட்ட நெரிசல்  காரணமாகவே இந்த நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். - ShareChat