பண்ருட்டி அடுத்த திருவதிகை மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ.சர நாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார் 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌑மகாளய அமாவாசை🙏 #🌑மகாளய அமாவாசையில் புனித நீராட்டு, தர்ப்பணம் 🙏 #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏புரட்டாசி முதல் சனிக்கிழமை🏵️
00:23

