வணக்கம் நல்ல உள்ளங்களே 🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
திருப்பத்தூர் பிரம்மபுரிஸ்வரர் கோயில் 🙏❤️🧿
தேசமங்கையர்கரசிமா சொன்னாங்க பிரம்மபுரிஸ்வரர் கோயில் போறனால தலை எழுத்து மாறாது, பிரம்மா நம்மள படைச்சவரு அவரால தலையெழுத்து மாத்தி எழுத முடியாது முருகனால முடியும்னு கந்தர் அலங்காரம் 40 வது பாடல் எடுக்கும் போது சொல்லிட்டு இருந்தாங்க.இதை பத்தி காளினா கிட்ட சொன்னேன்,காளினா சொன்னாங்க நான் அந்த கோயிலுக்கு போகும் போது drivera இருந்தேன் இப்போ ownera இருக்கேன்னு சொன்னாரு.ஒருத்தவங்க drivera இருந்து ஒரு ownera ஆனது ரொம்ப பெரிய விசயம்ங்க🙏🧿பிரம்மா சாபத்திலிருந்து விடுபட, பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரை செய்யத் தொடங்கினாரு.அப்போ பிரம்மா இந்த கோயிலுக்கு போய் பிரம்மபுரீஸ்வரை சுற்றி 12 சிவலிங்கங்களை நிறுவி சிவனை வழிபட்டார். பிரம்மாவோட பிரார்த்தனை அப்புறம் சக்தியோட வேண்டுகோள்னால சிவா அவருக்கு மகிழ மரத்துக்கு கீழ் அவருக்கு தரிசனம் அளித்து, சாபத்தில் இருந்து விடுவிச்சாரு.சிவா, படைப்பு சக்தியையும் பொறுப்பையும் பிரம்மாக்கு மீட்டு கொடுத்தாரு. சிவன் பிரம்மாவுக்கு இந்த கோயில்ல ஒரு தனி சன்னதி அருளினாரு. பிரம்மாவே அவர் விதியை இங்க மீண்டும் எழுதியதால இந்த கோயிலுக்கு வர அவர் பக்தர்களுக்கு விதியை மீண்டும் எழுதணும்னு பிரம்மாவுக்கு சிவா அறிவுறுத்தினாரு. படைப்பாளரான பிரம்மாவோட தலை விதியையே சிவனால் திருப்பத்தூரில் மாற்றப்பட்டதால, இந்த கோயில்ல பிரார்த்தனை செய்வது மூலமாக வாழ்க்கையில ஒரு திருப்புமுனை கண்டிப்பாக உண்டாகும்🙏❤️🧿 #lord shiva #ஓம் நம சிவாய #ஓம் சிவாய நம #அனைத்து கடவுளின் வரலாறு #கடவுளின் நம்பிக்கையான சொற்கள்