மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், 'தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை' என்ற நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அப்பகுதியிலுள்ள முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து, புதுமையான ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் நிதியுதவி வழங்கினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


