ShareChat
click to see wallet page
search
#💒✝️வேதத்தில் இருந்து தினமும் ஒரு தேவ வார்த்தை📖🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #பைபிள் வசனம் # bible words# பைபிள் வசனம் #இன்றைய தேவ வசனம்
💒✝️வேதத்தில் இருந்து தினமும் ஒரு தேவ வார்த்தை📖🙏 - 28-34 மத்தேயு 8 28. இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த  பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர்  கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். 29. அவர்கள், `இறை மகனே, உமக்கு இங்கு என்ன குறித்த காலம் வரும்முன்னே எங்களை வேலை? வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்  30. அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. 31. பேய்கள் அவரிடம் நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள்  எங்களை அனுப்பும்' என்று வேண்டின. அவற்றிடம், 32. அவர் எபோங்கள் ' என்றார் அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் 33. ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று,  பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும் நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். நகரினர் அனைவரும் இயேசுவுக்கு 34. உடனே எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர் 28-34 மத்தேயு 8 28. இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த  பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர்  கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். 29. அவர்கள், `இறை மகனே, உமக்கு இங்கு என்ன குறித்த காலம் வரும்முன்னே எங்களை வேலை? வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்  30. அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. 31. பேய்கள் அவரிடம் நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள்  எங்களை அனுப்பும்' என்று வேண்டின. அவற்றிடம், 32. அவர் எபோங்கள் ' என்றார் அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் 33. ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று,  பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும் நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். நகரினர் அனைவரும் இயேசுவுக்கு 34. உடனே எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர் - ShareChat