ShareChat
click to see wallet page
search
#📺நவம்பர் 23 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #அறிந்து கொள்வோம் ....நண்பர்களே
📺நவம்பர் 23 முக்கிய தகவல் 📢 - wayznews மெட்ராஸ் HC வாயில்கள் மூடல் ஏன் தெரியுமா? மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால்  அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர் நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் 9ಕ வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது  wayznews மெட்ராஸ் HC வாயில்கள் மூடல் ஏன் தெரியுமா? மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால்  அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர் நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் 9ಕ வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது - ShareChat