ShareChat
click to see wallet page
search
#😱நாய், பூனை வளர்ப்பவர்களே உஷார்🐕 நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்- மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் #📢 அக்டோபர் 31 முக்கிய தகவல்🤗
😱நாய், பூனை வளர்ப்பவர்களே உஷார்🐕 - நாய், பூனை வளர்ப்பவர்களே உஷார் . மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன . செல்ல பிராணிகளான நாய் பூனைகளுக்கு உரிமம் Qup வேண்டும் இதற்கு ஒரு மாதம் கட்டாயம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது  அடுத்த மாதம் @up 24-ந்தேதிக்குள் உரிமம் @ வேண் Qup ஆயிரம் அபராதம் அப்படி தவறினால் ரூ5 வீடு விதிக்கப்படும் மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள் . மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புண ர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நாய், பூனை வளர்ப்பவர்களே உஷார் . மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன . செல்ல பிராணிகளான நாய் பூனைகளுக்கு உரிமம் Qup வேண்டும் இதற்கு ஒரு மாதம் கட்டாயம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது  அடுத்த மாதம் @up 24-ந்தேதிக்குள் உரிமம் @ வேண் Qup ஆயிரம் அபராதம் அப்படி தவறினால் ரூ5 வீடு விதிக்கப்படும் மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள் . மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புண ர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. - ShareChat