என்னுடைய அனுபவம்😊
பிரிந்தவர்களுக்கு நன்றி
உங்களால் தனிமையைப் பழக்கிக் கொண்டேன்🤗
என்னை வெறுத்தவர்களுக்கு நன்றி உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்💚
ஏமாற்றியவர்களுக்கு நன்றி உங்களால் எதிர்ப்பார்பை விட்டு விட்டேன்😇
பழித்தவர்களுக்கு நன்றி உங்களால் என் பலவீனத்தை அறிந்துக் கொண்டேன்🥺
இன்னும் என்னுடன் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி🙏
நீங்களும் என் வாழ்வில் ஏதோ ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்க தான் போகிறீர்கள்💔
என்னை மற்றவர்கள் ஒதுக்கும் போது நான் ஒதுங்கித் தான் இருப்பேன்🔥
வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இங்கு ஏராளம்✍️
எதுவாயினும் சிந்தித்து செயல் படுங்கள் 💙 #fbreelsfypシ゚viralfbreelsfypシ゚viral #fbreelsfypシ゚ #fbpostviral #quotes #fb #lifelessons #fbpost #selfconfidence #lifequotes #உண்மை #உண்மை தான் #தனிமை #அனுபவம் #நன்றி

