🌼 இனிய வியாழக்கிழமை வணக்கம் 🌼
அன்புடையீர், நல்லது நினைத்தால் நன்மை நம்மைத் தேடி வரும்.
ஒரு மனிதனுக்கு பணக்கஷ்டம், வறுமை வருவது “பணம் இல்லாத காட்டி” என்று மட்டும் அல்ல.
இறைவனுடைய அருள் குறைந்தால் தான் வறுமை நெருங்கும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
அதேபோல் அருணகிரிநாதர் கூறுகிறார்:
👉 “முருகனுடைய அருள் நிரம்பினால், ஒருபோதும் பணத்திற்கும் பொருளிற்கும் பஞ்சம் வராது.”
ஆகவே இனிமேல்,
💰 “முருகா, எனக்கு பணம் கொடு” என்று வேண்டாதீர்கள்.
✨ “முருகா… உன்னுடைய அருள் என்மேல் பொழியட்டும்” என்று வேண்டுங்கள்.
அருள் இருந்தால் பொருள் தானாக வந்து சேரும்.
அருள் வந்த நிமிஷமே வறுமை என்ற பாவி நம்மை விட்டு வெளியேறும்.
அருணகிரிநாதர் நமக்கு அருமையான அருள் மந்திரம் கொடுத்துள்ளார்:
இதை தினமும் காலை & மாலை பாராயணம் செய்யுங்கள்:
🔱 கந்தர் அனுபூதி – அருள் பாடல்
“வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடியமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளி”
இந்த பாடலை முருகனிடம் சொல்லுங்கள்.
முருகனின் அருள் பொழிந்தால்—பொருள் தானாக உங்களைத் தேடி வரும்.
🌸 நல்லது நடக்கட்டும்… முருகனின் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்.
🌸 இனிய வியாழக்கிழமை நல்வாழ்த்துகள்.
🔮 வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம்
🏆 MULTI AWARD-WINNING ASTROLOGER
🌟 M.B. KANNAN Sirpye
🏡 மேலச்சத்திரம், பரமக்குடி
📞 85262-60376
📲 உங்கள் வீட்டிலிருந்தபடியே — உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும்
WhatsApp மூலம் துல்லியமான ஜோதிடக் கணிப்பு & பரிகாரம் பெறலாம்.
🕉️ ஜாதக ஆய்வு
🕉️ பரிகார ஆலோசனை
🕉️ தொழில் – திருமணம் – பணவாழ்க்கை தீர்வுகள்
🕉️ குலதெய்வ வழிபாடு வழிகாட்டுதல்
🕉️ நேரடி WhatsApp தீர்வு #வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் #sana sri hi Tech key shop #🛍 Shop

