ShareChat
click to see wallet page
search
இந்தியா எல்லா துறைகளிலும் மிகப்பெரிய ஊழல் எல்லாவற்றிலும் சீர் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் மிகப்பெரிய அளவில் மக்கள் தினமும் உபயோகிக்கும் சுற்றுச்சூழல் எல்லாவற்றையும் கட்டணத்தை மக்கள் செலுத்திய பிறகும் நம் இந்தியாவின் பெயரை கெடுப்பதற்காகவே மிக மிக அசுத்தத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள் எல்லா பணம் எங்க தான் சென்று கொண்டிருக்கிறது ரயில் பஸ் அரசு பள்ளி மற்றும் சொல்லிக் கொண்டே போகலாம் கழிப்பிடத்திற்கு சென்றாள் மக்கள் உள்ளே போக முடிகிறதா அதுவும் மிக முக்கியமாக தமிழ்நாட்டில் மிக மிக கேவலம் இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் எல்லாவற்றுக்கு முக்கிய காரணம் அறிந்தும் அறியாமல் இருப்பது ஆனால் தினமும் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மட்டும்ஒரு உடைகிடைத்து விடுகிறது #ind
ind - YOUR HEALTI IS YOUR WEAUIH TheWinningEdge36 YOUR HEALTI IS YOUR WEAUIH TheWinningEdge36 - ShareChat