ShareChat
click to see wallet page
search
#📜தமிழ் Quotes ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #நாலடியார் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
📜தமிழ் Quotes - 180 பாடல் மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த  இனத்தால் இகழப் படுவர் Loाछछl வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால் பொருளுரை: காடு தீப்பற்றி எரியும்போது மணம் வீசும் சந்தன மரமும் வேங்கை மரமும்கூட வெந்து போகும் அதுபோல மனத்தில் ஒரு குற்றமும் சேர்ந்த இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர் 180 பாடல் மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த  இனத்தால் இகழப் படுவர் Loाछछl வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால் பொருளுரை: காடு தீப்பற்றி எரியும்போது மணம் வீசும் சந்தன மரமும் வேங்கை மரமும்கூட வெந்து போகும் அதுபோல மனத்தில் ஒரு குற்றமும் சேர்ந்த இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர் - ShareChat